மரண அறிவித்தல்

திருமதி. பாலசிங்கம் மகேஸ்வரி

Tribute Now

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் மகேஸ்வரி அவர்கள் நேற்று 09.01.2024 (செவ்வாய்க்கிழமை) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராசையா- கனகம்மா தம்பதியரின் பாசமிகு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற இரத்தினம் பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சந்தானகோபால், விஜயகுமார் மற்றும் சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராசம்மா (பவளம்), மகாதேவன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம், இரத்தினசிங்கம் மற்றும தவமணி, தங்கராசா ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும் ஆவார்.

 

புஷ்பலீலா, கவிதா, சிவாஜினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

மதிராஜ், சண்ராஜ், கபில்ராஜ், துஷிராஜ், சதுர்ஷன், சாரங்கா, தனேஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்