மரண அறிவித்தல்

திருமதி. பாலம்பிகை சிவபாலசேகரம்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலம்பிகை சிவபாலசேகரம் அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் பாசமிகு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பசுபதி சிவபாலா ரத்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகள் ஆவார்.

 

சிவபாலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,சுஷிலா, சூரியகுமார், ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு அம்மா ஆவார்.

 

வைரவிப்பிள்ளை, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

மேலும் சியாமளா, சஜீவன், அனிஷா, சபீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

 

தகவல் - குடும்பத்தினர்