மரண அறிவித்தல்

திருமதி. பாலகிருஸ்ணன் பரஞ்சோதி

Tribute Now

யாழ். அல்வாய் கிழக்கு பெரியார்பகுதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் பரஞ்சோதி அவர்கள் 21-07-2022 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும், சதீஸ்குமார், சாந்தகுமார், சத்தியா, சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் வடிவாம்பிகை, கம்சா, சதாசீலன், ஜசிந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பார்வதி மற்றும் இராமச்சந்திரன், கோபாலசண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் டிலக்சன்(Dilukshan), துசன், கோபிசா, ஷப்னா, கர்சனா, வர்சயா, கோபினா, ருத்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்