மரண அறிவித்தல்

திரு. பாலகிருஷ்ணன் கவுண்டர்(KAVIDHAS, people's Park)

Tribute Now

அப்புத்தளை பிட்டரத்மலையை பிறப்பிடமாகவும் அக்கரபத்தனை ,கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் கவுண்டர் அவர்கள் 2023.05.15 திங்கட்கிழமை அன்று காலமானார். 

 

அன்னார் தெய்வத்திருவாளர் குலந்தான் கவுண்டர் மற்றும் காளியம்மாள் ஆகியோரின் அன்பு மகன் ஆவார்.

 

தெய்வத்திருவாளர்கள் கந்தசுவாமி கவுண்டர் ( சாதனந்த பவன் , லங்கா லொட்ஜ் ) பாபு தம்பதிகளின் அன்பு மருமனும் ஆவார்.

 

சரோஜாவின் அன்பு கணவர் ஆவார்.

 

Dr . லக்சன், லில்லிகாஷினி, சஞ்ஜனா ஆகியோரின் அன்பு தந்தை ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்