மரண அறிவித்தல்

திருமதி. பாலச்சந்திரன் புனிதவதி (மலர்)

Tribute Now

யாழ். புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் புனிதவதி அவர்கள் 06.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு - நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், சுரேஸ்குமார், ரமேஸ்குமார், வனஜா, பிரிஜா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

பிரியதர்சினி, அர்ச்சனா, உமாசங்கர், புவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

அம்பிகாவதி, சரஸ்வதி, ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, மகாலிங்கம், புவனேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

ராமச்சந்திரன், ஞானமலர், அரியமலர், சாந்தமலர் ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.

 

கலைவாணி, சிவானந்தன், சண்முகநாதன், காலஞ்சென்ற செல்வராஜா ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார். 

 

சுவின், பிரவின், அஸ்வின், ரித்திகா, லேயா, எவன். நத்தோன், அமலியா, ரோகான், நிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்