மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் துரைசிங்கம்

Tribute Now

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயை நிரந்தர வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் கோம்பாவிலை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் துரைசிங்கம் அவர்கள் 27.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னா ர், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா - சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும், றஜனி (வவுனியா ), ராகவன் (லண்டன்), கண்ணதாசன் (கண்ணன்- லண்டன்), கசீதன் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற காண்டீபன் மற்றும் அகிலன் (லண்டன்), நஜீரதன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

குணம் (வவுனியா), சோபனா (லண்டன்), சொர்ணலட்சுமி(லண்டன்), சியாமளா (யாழ்ப்பாணம்), செல்வராஜினி (லண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

 

காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் சரஸ்வதி (கனடா ), சாரதாதேவி (மீசாலை ), கண்மணி (பொத்துவில்), கணேசமூர்த்தி (கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

 

இராஜரட்ணம் (கொழும்பு), பத்மநாதன்(வதிரி), காலஞ்சென்ற கந்தையா (மல்லாவி), ஜெகதீஸ்வரி (கனடா ),ஸ்ரீறஞ்சினி(விசுவமடு), பவானி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

றோஜி, அனோஜன்(பிரான்ஸ்), றெபேட்ஷன், பியானா (லண்டன்), வினோஜி, அஜிந்தன் (கொழும்பு), ரிசி, நிலா (லண்டன்), மது, கனிஸ்ரன் (லண்டன்), டினுஜன், ரிதுஷன்(யாழ்ப்பாணம்), நிருத்தன், கபினா (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

அற்றினா , கிளாரா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்