மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் தேவராசா

Tribute Now

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தேவராசா அவர்கள் 20.04.2023 (வியாழக்கிழமை) அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா - பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

சண்பகாவதி(ராசாத்தி) அவர்களின் ஆருயிர் கணவரும்,சுமதி, சுரேந்திரன், சுவேந்திரன், சுமந்திரன், சுகுனேந்திரன், சிந்து ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற வரதராஜா(வரதன்), கோமளா, அருந்ததி, பிரசன்னா, இந்துஷா, டயகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற தியாகராசா(சோதி) மற்றும் சுந்தரலிங்கம்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற நாகராசா, சரஸ்வதி, தம்பிராசா, இந்திராணி, காலஞ்சென்ற கமலரட்ணவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

அகிலன், வதனா, செந்தூரன், சோனியா, லாவண்யா, சுயிதா ஆதவன், சுவேதா, அனோச் ஆதித், ஓவியா, அஷாந், சனுஷா, அனுஷா ஆசியா, ஈசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

நிலா, கயல் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்