மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் தம்பு

Tribute Now

யாழ்ப்பாணம் அனலைத்தீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் செட்டிக்குளம் Sri Lanka, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு ஆறுமுகம் தம்பு அவர்கள் 05.01.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.தம்பு, திருமதி.சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.கணபதிப்பிள்ளை, திருமதி.தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

இவர் சேதுப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும், இலங்கநாதன், கலாரூபி, சசிகலா, விக்னேஸ்வரன், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் இந்திரவதனி, நடராசா, ஸ்ரீகரன், ஜெயசுதா, பிரபாலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன், இளையதம்பி, பழனி மற்றும் சண்முகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கமலம் கந்தையா, நாகலிங்கம், பாக்கியம் கந்தையா, ஆறுமுகம், சிவகாமி லட்சுமி, செல்லம்மா, சிதம்பரப்பிள்ளை, குமாரசாமி, புனிதவதி மற்றும் பூரணம், கனகம்மா, மகேஸ்வரி, கதிரவேலு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

இவர் கயூரி, கயூரன், ஜனனி - நித்தியானந்தன், பாகினி - சிந்துஷன், அஜனி, சர்மிலன், சரூஜன், றியான், லவீன், அஸ்வின், அபிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

இவர் அய்ஷா, அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்