மரண அறிவித்தல்

திரு. அருமைநாயகம் சிறீகாந்த்

Tribute Now

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானிய Manchester யை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைநாயகம் சிறீகாந்த் அவர்கள் 13.12.2023 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா- தம்பதியம்மா தம்பதிகள் மற்றும் சரவணமுத்து - அருந்தவம் தம்பதிகளின் அன்புப் பேரனும், அருமைநாயகம்-இசைவாணி தம்பதிகளின் மகனும், நாகேந்திரம்பிள்ளை - சறோஜினிதேவி தம்பதிகளின் மருகமனும் ஆவார்.

 

யாழினி அவர்களின் ஆருயிர்க் கணவரும், காயத்திரி, கனிஸ்கா, காஸ்வினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

பிரபாகர் (சுவிஸ்), பிரபா, பாபுஜி, காமினி, திருக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

றாஜினி, கனகராஜா, தவப்பிரியா, பத்மராஜா, சருன், மாலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

பிரபாகரன் அவர்களின் பாசமிகு சகலையும் ஆவார்.

 

பிரவீன், சாயின், மௌனிக்கா, இஜிதன், தனுரேகா, கீத்தியா, பிரதீப் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

 

கெபிசா, கெனுபா, நேருகா, பிரசிகா, ஜனிஸ்கா ஆகியோரின் மாமாவும் ஆவார்.

 

அருட்சன், ஆதிரா, ஆதீசன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்