மரண அறிவித்தல்

திரு. அருளானந்தம் அம்பலம் பொன்னையா

Tribute Now

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கன் தேவன்துறை நாவலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் அம்பலம்பொன்னையா அவர்கள் 18.01.2024 (வியாழக்கிழமை) அன்று அதிகாலை முருகனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் பொன்னையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும் ஆவார்.

 

நடனராணி (கிளிப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும், அருட்செல்வன் (வசந்தன்), கமலவாசுகி (வாசுகி), வளர்மதி (வானதி), கஜபாலினி (மிருணா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சின்னமயில், சாம்பசிவம், விவேகானந்தம் மற்றும் இராஜேஸ்வரி (கனடா), மங்களேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் கடைக்குட்டிச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சற்குணம் (காத்தலிங்கம்), சிவதாசன் மற்றும் தாசன் (பிரித்தானியா), கண்ணதாசன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

 

சுரேந்திரன் (அப்பர்), ரவீந்திரன், இராஜலிங்கம், சைலஜா, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சகானன், வீஸ்மன், கர்ணன், சகானா, விக்ரம், விக்ரன்ற், விஸ்வா, காயத்திரி, ஐஸ்வர்யா, கீர்த்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்