மரண அறிவித்தல்

அருளம்பலம் செல்வாராணி

Tribute Now

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அருளம்பலம் செல்வாராணி அவர்கள் இன்று 12.10.23 வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார். காலஞ்சென்ற திரு. திருமதி. இராமலிங்கம் தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும். காலஞ்சென்ற திரு. திருமதி. விஸ்வநாதர் தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற திரு. அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

கந்தசாமி கனடா (தேவன், விஷணு கடை, கொழும்பு), நடராஜா கனடா (வாமு), ஜெயராணி கனடா (ஜெயா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்