மரண அறிவித்தல்

திருமதி. அருளம்மா கந்தசாமி

Tribute Now

யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும்  United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருளம்மா கந்தசாமி அவர்கள் 28.02.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அம்மையார் காலஞ்சென்ற திரு.நாகநாதர், திருமதி.நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு.இளையையா, திருமதி.செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், மகேந்திரன், பாலேந்திரன், ரஞ்சிதமலர், ஹேமாமலர், ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் கமலாதேவி, நகுலேஸ்வரி, பத்மநாதன், கோரா, பரமேஸ்வரன், பரமேஸ்வரி பாக்கியநாதன், லோகேஸ்வரி ஞானசேகரம், சிவபாலன், தனபாலன், தர்மபாலன், புஷ்பவதி லோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற அருளம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்