மரண அறிவித்தல்

திரு. அருள் கூறேதாஸ் ஞானப்பிரகாசம்

Tribute Now

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டதை வசிப்பிடமாகவும் Scarborough கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அருள் கூறேதாஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 30.12.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - திரேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், நடராசா - நவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும், யூடினி, காலஞ்சென்ற தர்சினி, கிறிசாந்தி, யாழினி, தர்சன், கமிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

யூலியன், ஜெயா, சுரேஷ், சியாமிளா, செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

Thiraveen, Asmitha, Ashwin, Dayton, Aston, Tharshiya, Sarujan, Sangavi, Vaishnavi ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்ற யூஜின், ஜெயம், நேசதுரை, புஸ்பம், ராணி, காலஞ்சென்ற யோகம், வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்