மரண அறிவித்தல்

திரு. அர்ஜீனா கனகரட்ணம்

Tribute Now

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும்,  கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருச்சுனா கனகரெட்ணம் அவர்கள் 04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் - இரத்தினாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜன் - சறோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தீபராணி அருச்சுனா அவர்களின் பாசமிகு கணவரும், தேஜேஷ், அக்‌ஷெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கிரிஜா (மாலா), வனஜா (ரூபி), கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

முருகபூபதி, ரவிகரன் (பாபு), சுந்தரலிங்கம், ஆனந்த் லகுராணி, தீபராஜா ஸ்ரீவித்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

கெளதமி, வைஷகி, கெளசிகன், கிஷோத்தமன், கீத்தனன், அட்ச்சயன், சிவிசன், தனன், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

லக்‌ஷனா, அபிசேக், மதீசன், தக்சனியா, ஜானு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

 

சீவரெத்தினம், தவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

யாதவ் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்