மரண அறிவித்தல்

திரு. அப்பாப்பிள்ளை சிங்கராசா

Tribute Now

யாழ். கதிரிப்பாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை சிங்கராசா அவர்கள் 07.01.2023 (சனிக்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை - இராசம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - பகவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் பாக்கியவதியம்மா (பேபி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும், நிமலராஜ் (கனடா), தர்மினி (கனடா), ஆனந்தராஜ் (கனடா), கமலராஜ் (கனடா), வினோத்ராஜ் (கனடா), ருசாந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற அன்னபாக்கியம், கமலாதேவி (ஜேர்மனி), நாகேஸ்வரி (கனடா), யோகநாதன் (கனடா), சத்தியாராசா (கனடா), மகேஸ்வரராசா (சுவிஸ்), தங்கராசா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற சிங்கராசா தாமோதரம்பிள்ளை, விஸ்வலிங்கம் (ஜேர்மனி), சிவபாதசுந்தரம், ஜெயகெளரி, ராஜினிதேவி (கனடா), சிவலட்சுமி (சுவிஸ்), சகுந்தலா (கனடா), காலஞ்சென்றவர்களான தங்கவேல் பழனிவேல் (குட்டி), சாந்தகுமார் (வல்வெட்டித்துறை), சோபனா சக்திவேல் (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் சுபந்தினி, அபராஜிதன், நிசாந்தி, ஜென்சி, வினோதினி, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் ஐஸ்வர்யா, நேத்ரா, தாரணிக்கா, அபராம், ஆரணி, ஷர்விகா, தீபிகா, தனுஸ்கா, தனஞ்சயன், மிதுனா, சஞ்ஜித், சரூன், ஐஸ்ணவி, ரித்விக் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்