மரண அறிவித்தல்

திரு. அன்ரன் யேசுதாசன் ரஜீவ்

Tribute Now

யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் யேசுதாசன் ரஜீவ் 05/09/2025 அன்று அகால மரணமானார். 

 

 
 

யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் யேசுதாசன் ரஜீவ் 05/09/2025 அன்று வாகன விபத்தில் அகால மரணமானார். 

 

அன்னார் திரு திருமதி அன்ரன் யேசுதாசன் இராஜேஸ்வரி தம்பதிகளின் (இலங்கை) சிரேஷ்ட புதல்வனும் திரு திருமதி சிவராஜா விஜயகுமாரி தம்பதிகளின் (இலண்டன்) அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் அனோஜிகாவின் (பிரான்ஸ்) பாசமிகு கணவரும் ஆகர்ஷிகா, அக் ஷித் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

அன்னார் லக் ஷா(கனடா) கஜீவ் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் லக்ஜன் (இலண்டன்), விக் ஷன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும் ஜெகதாஸ் (கனடா) திவிகா(ஜெர்மனி), சதுர்த்திகா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

அன்னார் கனிஷன், கபிஷன், வராகி ஆகியோரின் அன்பு மாமனும் சைஷா சைரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். 

 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

 

தகவல் : லக்ஜன் சிவராஜா (மைத்துனர்)

 

இரங்கல்கள்

  • Rest is peace Rajeev. We lost you. We could not believe. Rest in peace Suresh, Relative United Kingdom