மரண அறிவித்தல்

திரு. அந்தோனிமுத்து தார்சியஸ் (துரைசிங்கம்)

Tribute Now

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து தார்சியஸ் அவர்கள் 01.05.2023 (திங்கட்கிழமை) அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து - மதலேனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை - ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

செபமாலையம்மா(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும், சாந்தினி (கனடா), ஜெமின்(இத்தாலி), Rev. Fr. றெஜிக்குமார்(OMI- இலங்கை), அன்ரன் (ஜெனி- கனடா), யசோ(கனடா), ஆன்சன்(கஜன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராசமணி, தார்சில்டா, அன்ரனிவின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

அந்தோனிப்பிள்ளை, ஸ்ரனிஸ்லாஸ், செல்லம்(பிரான்சிஸ்கம்மா- சுவிஸ்), இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

பவுஸ்ரின்(கனடா), றேகன்(கனடா), யாழினி(இத்தாலி), யூலி(கனடா), சிந்து (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

ரிஷானியா, ரிபினியா, ஜேடன், வர்சனா, வர்சன், அர்வின், அடின், அஷ்ரன், அக்‌ஷன், சியான்ரா, ஷெர்வின், சயன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

Rev.Fr சில்வெஸ்ரதாஸ், Rev.Sister இராஜநிரோஷினி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்