மரண அறிவித்தல்

திருமதி. அன்ரனி அக்னஸ் லீலாவதி

Tribute Now

யாழ்ப்பாணம் மடம் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் அக்னஸ் லீலாவதி அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருஸ் மருசலின் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்ரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யேசுநாயகம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ஒலிபர் சசிகுமார்(பிரான்ஸ்), மெக்சி றொசாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுமதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜான்சி, சகாயராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்ஜய், சறோன், சஜித், சபீர், சஜோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்

யாழ்ப்பாணம் மடம் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் அக்னஸ் லீலாவதி அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருஸ் மருசலின் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகளும், அன்ரன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற யேசுநாயகம் அவர்களின் பாசமிகு சகோதரியும், ஒலிபர் சசிகுமார்(பிரான்ஸ்), மெக்சி றொசாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுமதி அவர்களின் அன்பு மைத்துனியும், ஜான்சி, சகாயராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சஞ்ஜய், சறோன், சஜித், சபீர், சஜோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். தகவல் - குடும்பத்தினர்

இரங்கல்கள்

  • RIP Srikanth, Son Sri Lanka