மரண அறிவித்தல்

திருமதி. அந்தோனிப்பிள்ளை லூட்ஸ் பூமணி

Tribute Now

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லூட்ஸ் பூமணி அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகள் ஆவார்.

 

காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவி ஆவார்.

 

றெஜினோல்ட், பொலின் விஜிதா(விஜி), கிறேசன்சியா(வினி), அன்ரன் ரொபின், அன்ரன் லீனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகமலர், ஜோசப்(திரவியம்), கிறிஸ்ரி, மனோ, கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

நல்லம்மா, காலஞ்சென்ற ராணி, சரஸ்வதி, காலஞ்சென்ற யோகன், வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

டிஷோக், நிலுஷா, அனுஷா, அன்றூ, அருட்சிக்கா, அல்வின், ரொய்ஷன், ரொக்‌ஷானா, சயான, சஸ்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்