மரண அறிவித்தல்

திருமதி. அன்னலக்ஸ்மி மகாதேவா

Tribute Now

யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னலக்ஸ்மி மகாதேவா அவர்கள் 19.10.23 (வியாழக்கிழமை) சிட்னி அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  செல்லத்துரை - அன்னம்மா (புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு  புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிர்வேலு - சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு  மருமகளும் ஆவார்.

 

காலம் சென்ற கதிர்வேலு மகாதேவாவின் (முன்னாள் அதிபர்) அன்பு மனைவியும், துசியந்தி, தர்சினி, அன்ரன் சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலம்சென்ற திருமதி. சிவயோகம்மா ராமநாதனின் அன்புச் சகோதாரியும் ஆவார்.

 

சசிகுமார், Dr. சிவநாதன், ராதிகா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

ஷாமலக்ஸ்மி, அஜே, கெவின், பிரிந்தன், பரதன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்