மரண அறிவித்தல்

திரு. அன்னலிங்கம் சுகந்தன்

Tribute Now

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜே ர்மனி Salzgitter, Cologne, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  அன்னலிங்கம் சுகந்தன் அவர்கள் 01.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னா ர், அன்னலிங்கம் - சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

நீலவன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ராஜினி, ரஜனி, சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

வேலாயும், சிறி, கபிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

கோசலன், நிவிதன், சங்கவின், பிரிஷா , நிவிஷா , நிவிஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல் | குடும்பத்தினர்.