மரண அறிவித்தல்

திருமதி. அஞ்சலிதேவி

Tribute Now

யாழ்ப்பாணம் கோண்டாவிலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் . திரு பொன்னையா அவர்களின் மகள் திருமதி அஞ்சலிதேவி அவர்கள் 18.09. 2023 திங்கட்கிழமை காலமானார்.