மரண அறிவித்தல்

திருமதி. ஆனந்தஈஸ்வரி தர்மலிங்கம்

Tribute Now

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், Paris பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்த ஈஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 14.01.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாமி கந்தையா மாரிமுத்து தம்பதியினரின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்ற கமலம் அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான அப்பாபிள்ளை - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ஆனந்தகௌரி (ஜேர்மனி), காலஞ்சென்ற ஆனந்தலிங்கம் (ஜேர்மனி), சிறினிவாசன் (அரன் - பிரான்ஸ்), அருணரூபன் (இலங்கை), ஞானேஸ்வரி (லண்டன்), நிரஞ்சனி (பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர் அம்மாவும் ஆவார்.

 

கணேறரெட்ணம் (ஜேர்மனி), இந்திராணி (பிரான்ஸ்), விஜிதா (கனடா), சிறிதரன் (லண்டன்), நிர்மலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

Terry (Agent Technique Territorial-பிரான்ஸ்), அகல்யா அருணரூபன் (Regional Municipality of york customer), அபிநயா அருணரூபன் (City of Toronto- children's services caseworker), அபர்ணா அருணரூபன் (Connectability- marketing associate), லூட்சிகாராணி சிறிதரன் (Doctor-லண்டன்), சிறிசனோஜன் சிறிதரன் (Doctor - லண்டன்), கணேஷ்வரன் சிறிதரன் (PharmacistTrainee - லண்டன்), ஆரூத்திரா நிர்மலன் (College- பிரான்ஸ்), ஆதிரா நிர்மலன் (College-பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

 

Aneeka (கனடா), Atheena (கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டயும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பதுமநிதி, சிதம்பரநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராசையா, தவச்செல்வி, ஏகாம்பரநாதன் மற்றும் சறோஜினிதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

காலஞ்சென்ற முத்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சிவதாயினி, சாரிகா, துஷ்யந்தன், இளங்குமரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்