மரண அறிவித்தல்

திரு. அமிர்தநாதன் அன்ரன் பிறிட்டோ

Tribute Now

யாழ்ப்பாணம் நாராந்தனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அமிர்தநாதன் அன்ரன் பிறிட்டோ அவர்கள் 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான அமிர்நாதன் – திரேசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும் மற்றும் பிரான்சிஸ் றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் மேரிஸ்டெலாவின் பாசமிகு கணவரும், ஏன்ஜல் ரஞ்ஜினி (கொழும்பு), அ்னரனி பிராங்கோ (இத்தாலி), அன்ரனி சசிக்குமார் (அவுஸ்திரேலியா), ரெஜினோல்ட் ரேமன்ட் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பானாரும் ஆவார்.

 

இவர் ஜெராட் ஜோர்ஜ் (UAE), சம்பிகா கல்பனா (இத்தாலி), கரோலினா (அவுஸ்திரேலியா), அனுஷா (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

 

இவர் ஷெரின், பியோனா, அஷ்ரில், டல்டன், திவ்யா, ஹரி, அன்ரு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 
இவர் காலஞ்சென்றவர்களான பிரானசிஸ் சேவியர், ஜோர்ஜ் சாமிநாதன் மற்றும் மேரி ஸ்டெலா (வவுனியா), ஆன் மேரி (வவுனியா), பெனடிக்ட் மரியதாஸ் (மட்டக்களப்பு), மேரி கிளாரா (யாழ்ப்பாணம்), பெர்னாட் ஜஸ்டின் (முல்லைத்தீவு), ஜோசப் ஏபிரகாம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்