மரண அறிவித்தல்

திரு. ஆழ்வார் செல்லத்துரை

Tribute Now

யாழ். வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், முடக்காடு வீதி, சாமியன் அரசடியை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் செல்லத்துரை அவர்கள் 22.07.2022 (வெள்ளிக்கிழமை) அன்று வராத்துப்பளை புலோலியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் - தெய்வானை தம்பதிகளின் மூத்த மகனும், சிதம்பரப்பிள்ளை - லட்சுமி தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற செல்லத்துரை யோகம் அவர்களின் அன்புக் கணவரும், இளம்பிறைநாதன் (யாழ்.மாநகரசபை), பிரணவநாதன் (இலங்கை நிர்வாக சேவை), சத்தியபாமா(லண்டன்), சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் திருமகள்(இலங்கை), கிருஸ்ணராசா(லண்டன்), சிந்துஜா(ஆசிரியை), பிரபாகரன்(பிரகாஷ் - சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்