மரண அறிவித்தல்

திரு. ஆழ்வான் சகாதேவன்

Tribute Now

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny, சுவிஸ் Zug ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வான் சகாதேவன் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஆழ்வான், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற அப்பையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகன் ஆவார்.

 

இலங்காதேவி அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.

 

பட்டு, காலஞ்சென்ற சோமு மற்றும் தியாகராஜா, பவளம், சின்னக்கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற தவராசா மற்றும் பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனர் ஆவார்.

 

யூவராணி, பத்மநாதன், பிறேமராணி, கலாராணி, சசிராணி, பபிதராணி, திசேந்தினி, குகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மகேந்திரன், தர்மினி, மனோகரன், பிறேமதாஸ், சண்முகானந்தன், ரகுதாஸ், ரவிக்காந், பிறிஸ்னியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

டெஸ்மினி , ஜெனிபர், ஜெனிஸ்ரா, டிலைற்ரா, எகினாஸ், அபியாஸ், அம்சன், அபிநயா, ஜதுஷா நிலாம்ஷன், ரபினாஸ், ஜனுஷன், சுஜாம்சன், ஆருஜன், அகிஷன், கபிஷன், கனிஜா, லயநிஸா, கஜானி, ஜிகானா, ஆதித்தியன், சுகந்தன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு பேரன் ஆவார்.

 

மேலும் டினாத், டிக்‌ஷா, டிஷானா ஆகியோரின் பாசமிகு பூட்டன் ஆவார்.

 

அத்துடன் மாணிக்கம் அன்னம்மா, துரைசிங்கம் செல்வராணி, பசுபதி தவமலர், வேலாயுதம் ஞானமலர், செல்லக்கண்டு பஞ்சலக்சுமி, வடிவேலு தவமணி, முருகநாதப்பிள்ளை சுசீலாதேவி, அருமைத்துரை புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்