மரண அறிவித்தல்

திரு. அகிலன் குமரையா

Tribute Now

யாழ். நயினாதீவு 1 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் குமரையா அவர்கள் 10.01.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குமரையா(சோதிடர்) - கேதாரகௌரி (லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மலிங்கம் - பராசக்தி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் வசந்திமாலா(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,புரந்தகி(York University), அபிசன்(Ontario Tech University)  ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் பூர்வகல்யாணி(Former Registered Medical Practitioner, District Genaral Hospital, Mullaitivu, Chambavy Clinic, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கனடா), கிருபாலினி(கனடா), சியாமினி(LLB கொழும்பு, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் குணசேகரன்(Former KG Enginers புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கனடா), சூரியநாதன் (கனடா), கோகுலராசன்(லண்டன்), றஜிமாலா(ஆசிரியை, கொழும்பு) விக்கினேஸ்வரன் (வர்த்தகர், கொழும்பு), விஜயகுமாரன்(வேணிகளஞ்சியம், யாழ்ப்பாணம்), வசந்தகுமாரன்(ZAAP THAI RESTAURANT, கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

இவர் சபேசன்(கொழும்பு), சுகிர்தா(கொழும்பு), தர்சினி(யாழ்ப்பாணம்), மைதிலி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரரும் ஆவார்.

 

இவர் சுகிர்தன், சகிபன், சுசிகா, சஜீவ், பிரகிவ், மதுஷா, கிரிசாந்தன், விதுசிகன், விதுஜனன், பவிஜனன், திவ்விகன், வித்தகன், கார்த்திகன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

 

இவர் கிரிதரன், செல்வி, சனுஜன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்