மரண அறிவித்தல்

திரு. Pannerselvam selvaruban

Tribute Now

 

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் , பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், Doncaster ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பன்னீர்ச் செல்வம், காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

கோகுலரமணா அவர்களின் அன்புக் கணவரும், அபிநயா, அக்சயன், அனிருத் ஆகியோரின் அன்புத் தந்தையும்ஆவார்.

 

செல்வமலர், புஸ்பதேவி, செல்வகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்ஆவார்.

 

அத்துடன் சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்