மரண அறிவித்தல்

திரு. சண்முகநாதன் மகேஸ்வரன்

Tribute Now

கொட்டகலையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.S.மகேஸ்வரன் அவர்கள் 28.06.2023 (புதன்கிழமை) அன்று காலமானார். 

திரு.V.சண்முகநாதன், காஞ்சென்ற திருமதி.விஜயலக்ஸ்மி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற திரு.வீரையா ராஜன் திருமதி.ஜோதி தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

அன்னார் சாந்தியின் அன்புக் கணவரும், மகிசாந்த் (MAS KREEDA) அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

ரமேஷ் (Singapore), சுரேஷ் (Grand Hotel – N’Eliya), ராஜேஷ் (JPN Enterprises), விக்னேஷ் (அக்பர் பிரதர்ஸ்), லோகேஸ்வரி (ஆசிரியை), ஜெயந்தி ஆகியோரின் சகோதரும் ஆவார். 

 

ரமேஷ் (Sunday Times), ராதா, ஷர்மிளா, அர்ஜீன், சித்தார்த், ஷர்மிளா (ஆசிரியை), காஞ்சனா, நெவில்சன் (அதிபர்), லக்சி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்