மரண அறிவித்தல்

திரு. விஜயாலயன் மதியழகன்

Combat Engineer in Canadian Military and as Ottawa Police Service Officer

Tribute Now

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa நகரை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயாலயன் மதியழகன் அவர்கள் 14-06-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மதியழகன் இராஜதுரை - விஜயராணி மதியழகன் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

கார்த்திகா கதீசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கதீசன் அருளானந்தம் அவர்களின் மைத்துனரும்,

கவினிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற இராஜதுரை பொன்னம்பலம் (Sri Lankan Parliament Hansard Recorder), இரத்தினேஸ்வரி இராஜதுரை தம்பதிகள் மற்றும் நாகரத்தினம் கந்தையா இராஜலட்சுமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சற்சுதன்(ஜவான்)- நந்தினி, சந்திராதரன்- தண்மதி (இலங்கை), மோகனதாஸ் (கெங்கா)- கௌரி(Toronto), மாவீரராகிய இன்பதாசன் (பரணி), சந்திரரூபன்- சிவலோசினி, சதீசன்- செந்தூரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மேகநாதன்- ரஞ்சினி, மணிவண்ணன்- குகாயினி ஆகியோரின் பெறாமகனும்,

மதிவதனி- சண்முகநாதன், மேகலா- சாந்திகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆதிரையன், எழில்நிலா, சாம்பவி, அருண்நிலா, ஆரணிகா, இளந்திரையன், சுடர், சயூரி, சரிதன் ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.

தகவல்:- குடும்பத்தினர்

இரங்கல்கள்

  • ஆழ்ந்த இரங்கல்கள் , அஞ்சலிகள் Chola, Friend Sri Lanka
  • அஞ்சலிகள் Mithunah, Friend United Kingdom
  • ஆழ்ந்த இரங்கல்கள் சுரேஷ் , Friend United Kingdom